
Are you postponing your uterus surgery because of fear? Here's what you can do to overcome this fear.
It’s absolutely normal to feel panic or fear when your doctor suggests hysterectomy or any other uterus surgery as a treatment option. This fear of surgery is called surgical anxiety and stems from the different myths and misconceptions surrounding any particular surgery. You need to understand that uterus related surgeries are one of the commonest surgeries performed world wide..
What you need to do?
Communicate
Communicate with your doctor your concerns get to know about the entire process , the anesthesia , how postoperative pain will be managed ,the recovery and your return to normal day today activities. Establishing a rapport with your doctor, building trust leads to smoother recovery.
Educate yourself
In this era of information pandemic authentic scientific information is valuable. Educate yourself about your disease process , the consequence of not getting treated at the right time how it can affect your overall health and how it can affect quality of life. Remember sometimes women fear surgery and end up taking medications and pain killers for a long duration which can cause liver and kidney damage.
Choose the right doctor
Choosing the right doctor can take half the burden off your shoulders. Look at credentials experience and reviews from other patients who have undergone the procedure from the specialist.Choose a gynecologist who is easily accessible and who you feel comfortable communicating with and who will exercise empathy and kindness and support you all the way. A good doctor patient relationship paves a long way to lasting wellness.
Get support
Get support of family and friends. Make use of it women are so used to giving sometimes it’s ok to slow down for a while and let our loved ones help us. Talk to women who have undergone the same procedure and how it has affected their life in a positive way.
Have a positive attitude
Practice mindfulness relaxation techniques and having a positive attitude is the first step to your recovery. Remember only the first step , decision to get the surgery done is difficult, once you take that leap of courage the rest of the process becomes easy, you will be up and doing your routine activities in no time.
Every woman deserves to live life to the fullest, it’s our responsibility to maintain our health to enable that….
Your health your responsibility

பயத்தால் உங்கள் கருப்பை அறுவை சிகிச்சையை ஒத்திவைக்கிறீர்களா?
இந்த அச்சத்தை சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கருப்பை நீக்கம் அல்லது கருப்பையின் வேறு எந்த அறுவை சிகிச்சையை பற்றி உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும்போது பீதி அல்லது பயம் ஏற்படுவது முற்றிலும் இயல்பானது. அறுவைசிகிச்சை குறித்த இந்த பயத்தை அறுவைசிகிச்சை கவலை என்றும் அழைக்கிறார்கள் மேலும் இது அறுவைசிகிச்சையை சுற்றியுள்ள பல்வேறு கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களிடமிருந்து வருகிறது. கருப்பை தொடர்பான அறுவை சிகிச்சை உலகில் செய்யப்படும் மிகவும் பொதுவான அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரிடம் வெளிப்படுத்துங்கள்:
உங்கள் விருப்பமான மருத்துவரை அணுகி அவர்களிடம் அறுவை க சிகிச்சையின் முழு விபரத்தையும், எவ்வாறு மயக்க மருந்து, அறுவை சிகிச்சையின் பிந்தைய வலியை கையாள்வது, அதன்பிறகு அவ்வலியில் இருந்து முழுமையாக குணமடைவது பற்றி கேட்டு தெளிவடையுங்கள்.சாதாரண அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவது பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் இது மருத்துவருடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்துவும் நம்பிக்கையை வளர்க்கவும், சீரான மீட்புக்கும் இது வழிவகுக்கிறது.
உங்கள் நோயை குணமாக்க தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்:
உங்கள் நோயின் தாக்கத்தைப் பற்றியும், அந்நோயின் அறிகுறிகளை நம்முள் உணர்ந்த பிறகும் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகாமல் இருந்தால், அது நம் உடல் நலத்தையும் மற்றும் நம் வாழ்க்கை முறையையும் எவ்வாறு பாதிப்படைய செய்யும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.சில நேரங்களில் பெண்கள் அறுவை சிகிச்சைக்கு அஞ்சுகிறார்கள் மற்றும் நீண்ட காலத்திற்கு மருந்துகள் மற்றும் வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்கிறார்கள்.இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
சரியான மருத்துவரை தேர்ந்தெடுங்கள்:
சரியான மருத்துவரை தேர்ந்து எழுத்துவிட்டாலே நம் சுமையில் பாதி குறைந்ததுப் போல, பின் அம்மருந்துவரின் அனுபவம்,அவரிகளிடமிருந்து குணமான முந்தைய நோயாளிகளின் மதிப்பீடை பாருங்கள்.நீங்கள் தொடர்புகொள்வதில் வசதியாக இருக்கும் ஒரு மகளிர் மருத்துவரைத் தேர்வுசெய்க, மேலும் அவர் அனுதாபத்தையும், கருணையையும் கடைப்பிடித்து எல்லா நேரங்களிலும் உங்களை ஆதரிக்கிறவராக இருக்க வேண்டும். மேலும் இது ஒரு நல்ல மருத்துவ-நோயாளி உறவு நீடித்த நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது.
சுற்றியுள்ளோரின் ஆதரவைப் பெறுங்கள்:
உங்கள் குடும்பத்தாரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுங்கள். பெண்கள் கொடுப்பதில் மிகவும் பழக்கப்பட்டவர்கள்,அதனால் சிலநேரங்களில் பெண்கள் தங்கள் அன்புக்கூரியவர்களின் அன்பையும் ஆதரவையையும் தயங்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இம்மாதிரியான் நோயையால் பாதிக்கப் பட்ட பெண்ணிடம் சென்று பேசுங்கள், எவ்வாறு அவர்கள் அந்நோயிலிருந்து மீண்டு வந்தார்கள் என்பதை பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
நல்ல சிந்தனையுடவார்களாக இருங்கள்:
மனதை அமைதிப்படுத்தி அதை சமநிலையில் வைத்துக்கொள்ளும் செயல்களை மேற்கொள்ளுங்கள், அதுமட்டும் இல்லை நல்ல சிந்தனைகளை சிந்திப்பதே நம்மை ஒரு நோயிலிருந்து குணமாக்கா செய்யும் முதல் வழியாகும். அறுவை சிகிச்சைக்கு நம் மனதைத் தயார் செய்து முடிவு எடுப்பதே மிகவும் கடினமான செயல், ஆனால் உங்கள் முடிவில் நீங்கள் நம்பிக்கையாக இருந்தால் அதன்பின் வரும் செயல்முறைகள் எளிதான-வை தான். நீங்கள் தினசிரி செய்யும் வேலையை செய்துக் கொண்டு, நீங்கள் நீங்களாக இருக்கலாம்.
ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையை அதிகபட்சமாக வாழ தகுதியானவர், அதை சாத்தியமாக்குவதற்கு நமது ஆரோக்கியத்தை பராமரிப்பது நமது பொறுப்பு.
உங்கள் ஆரோக்கியம், உங்கள் பொறுப்பு.